“தமிழக அரசு குழுவை அனுப்ப வேண்டும்!” – மேகதாது குறித்து டி.கே.சிவக்குமார் கோரிக்கை!
மேகதாது திட்டப் பகுதியை நேரில் ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு ஒரு ஆய்வுக் குழுவை அனுப்ப வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். “முழு ஒத்துழைப்பு தருவோம்!” – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி! டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பிறகு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியின் முக்கிய விவரங்கள்: “மேகதாது அணைக்
