பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check

Jan 2, 2025

‘என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?’ என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, ‘கொள்முதல் விலை அதிகமாக உள்ளது’ என்று பொங்கல் தொகுப்பில் முந்திரி, திராட்சை மிஸ் ஆனது. இந்த ஆண்டு, ‘நிதி சுமை’ என்று பொங்கல் பண்டிகை சந்தோஷங்களில் ஒன்றான 1,000 ரூபாய் மிஸ் ஆனது

Read More
துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

Dec 23, 2024

சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது… “2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அது தான் நமது இலக்கு. மேலும், அந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

Read More
DMK: பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல’ – செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன

DMK: பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல’ – செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன

Dec 23, 2024

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்… “கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கண்டனம். பேரிடர் நிதி என்பது பா.ஜ.க கட்சியின் நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை ஒன்றிய

Read More
போரினால் உருவான 10 முக்கிய கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்-கொதிக்கும் ராமதாஸ்

போரினால் உருவான 10 முக்கிய கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்-கொதிக்கும் ராமதாஸ்

Dec 23, 2024

திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பா.ம.க-வின் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, “உழவர்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இது ஒரு ஆண்டுக்குள் தமிழக மக்கள் தீர்மானமாக செய்யப்

Read More