முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் வெளியீடு
தமிழக முதலமைச்சர் விஜய் நடிகராக நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாக காத்திருந்த ரசிகர்கள், விஜய்யின் திரை உலகப் பயணத்திற்கு விடை கொடுக்கும் இந்தப் படத்தை காண அதிகாலை முதலே திரையரங்குகளில் திரண்டனர். முதலில் அறிவிக்கப்பட்ட வெளியீட்டு தேதி பல்வேறு காரணங்களால் மாற்றப்பட்ட நிலையில், ஜூலை 15 அன்று
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ‘ட்ரோல்’ செய்யப்பட்ட தமிழ் சினிமா படங்கள்:
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் அது குறித்த எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டும். ஆனால், அதே படம் வெளியான பிறகு எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தால், அதே சமூக வலைதளங்களில் அது கடுமையான கேலிக்கும், எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளாகும். சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அதன்
