இந்திய அணியின் வெற்றியால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விரக்தி
துபாய்: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் துபாயில் நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் ஒருமுறை ஆதிக்கம் செலுத்தியது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் முன்னாள் வீரர்களையும், ரசிகர்களையும் கடும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. போட்டியின் முக்கிய
