அதானிக்கு சம்மன் அனுப்ப இயலவில்லை: 6 மாதங்களாக முயற்சித்தும் ஆவணங்களை வழங்காத இந்திய அரசு – அமெரிக்க SEC புகார்!
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்திற்கு இந்தியாவில் சம்மன் அனுப்ப முடியவில்லை என்று அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (US SEC) நியூயார்க் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்திய அரசின் உதவியைக் கோரியும் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்று SEC தனது ஆகஸ்ட் 11, திங்கட்கிழமை தாக்கல்