ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் சந்தை ஏற்றம்: நிஃப்டி 25,400க்கு மேல் நிறைவு
சென்னை: இன்று (செப்டம்பர் 18) இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், வர்த்தகத்தை லாபத்துடன் நிறைவு செய்தன. தொடர்ந்து மூன்றாவது நாளாக சந்தை ஏற்றம் கண்ட நிலையில், முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தன சந்தையின் இந்த ஏற்றம், உலகளாவிய பொருளாதார சூழலில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும்,
நிபுணர்கள் எச்சரிக்கை: உலகம் மீண்டும் ‘கிரேட் டிப்ரஷன்’ நோக்கியா? சந்தையில் பரபரப்பு – இந்தியாவின் நிலை எப்படி?
வாஷிங்டன்: அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இப்படி இருக்கையில் இன்று காலை சர்வதேச நாடுகளின் பங்கு சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவு, உலகத்தை மிகப்பெரிய மந்தநிலையை நோக்கி ஓரடி முன்னோக்கி நகர்த்தியுள்ளது.பங்கு சந்தை வீழ்ச்சியால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இந்தியாவுக்கான பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. என்ன
