பாகிஸ்தானுடன் கை கோர்க்கும் ரஷ்யா – இந்தியா முன் புதிய சவால்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் ஆழமான ராணுவ மற்றும் வரலாற்று நட்பை பேணிவரும் ரஷ்யா, இப்போது பாகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தத்தில் கைகோர்த்திருப்பது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியாகும். பாகிஸ்தானின் ஸ்டீல் தொழிற்சாலையை மீண்டும் உயிர்ப்பிக்க ரஷ்யா உதவி செய்யும் முடிவை எடுத்துள்ளது. இனிமேல் பாகிஸ்தானுக்கு ரஷ்ய ஆதரவு?கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் தொழிற்சாலை கடந்த 2015ஆம் ஆண்டு மூடப்பட்ட நிலையில், தற்போது ரஷ்ய