மெகா பிளான்! ரிலையன்ஸ் ஜியோவிற்கு விண்வெளி ஆணையம் கிரீன் சிக்னல்! 1,600 செயற்கைக்கோள்களை ஏவ IN-SPACe அதிரடி ஒப்புதல்! ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாகப் புதிய நெட்வொர்க் கட்டமைப்பு!

மெகா பிளான்! ரிலையன்ஸ் ஜியோவிற்கு விண்வெளி ஆணையம் கிரீன் சிக்னல்! 1,600 செயற்கைக்கோள்களை ஏவ IN-SPACe அதிரடி ஒப்புதல்! ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாகப் புதிய நெட்வொர்க் கட்டமைப்பு!

Jul 17, 2026

செயற்கைக்கோள் மூலமாக அதிவேக இணையச் சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) மெகா திட்டத்திற்கு, இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையமான IN-SPACe தற்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. 1,600 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ IN-SPACe ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி ஒப்புதல்; ரிலையன்ஸ் ஜியோவின் செயற்கைக்கோள் இணையச் சேவை திட்டத்தில் வரலாற்று மைல்கல்! இந்தியத் தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளித் துறையில்

Read More