அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 பேர் பணி நீக்கம் செல்லும்! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது நடந்த விதிமீறல் உறுதி!
அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தற்பொழுது அதிரடியாக உறுதி செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி துறையில் நடந்த பிரம்மாண்ட விதிமீறல்; ஒரே நாளில் விளம்பரம் வெளியிட்டு அதே நாளில் பணி நியமனம் செய்த கொடூரம்! அதிமுக ஆட்சிக் காலத்தில்
