“நம் நாட்டின் மீது தாக்குதல் நடக்கிறது!” – சோரோஸ் குழு பின்னணி என அர்னாப் கோஸ்வாமி அதிரடி குற்றச்சாட்டு!

“நம் நாட்டின் மீது தாக்குதல் நடக்கிறது!” – சோரோஸ் குழு பின்னணி என அர்னாப் கோஸ்வாமி அதிரடி குற்றச்சாட்டு!

Oct 13, 2026

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் ‘சோரோஸ் குழு’ இருப்பதாகப் மூத்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார். “தேசியவாதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!” – நேரலை விவாதத்தில் அர்னாப் அழைப்பு! இந்த பரபரப்பான கருத்துக்கள் குறித்த முக்கிய விவரங்கள்: “டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அர்னாப் கோஸ்வாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Read More