மறக்கப்பட்ட நில உரிமைப் போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்: 226 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

மறக்கப்பட்ட நில உரிமைப் போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்: 226 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

Nov 5, 2025

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு என்பது வெறுமனே மன்னர்களின் சரித்திரமும், அரசியல் மாற்றங்களும் மட்டுமல்ல; மாறாக, மண்ணின் மைந்தர்களின் சமூக நீதிப் போராட்டங்கள் மற்றும் நில உரிமைக்கான குரல்கள் அடங்கிய ஒரு நீண்ட அவைதீக மரபும் அதில் பொதிந்துள்ளது. அந்த மாற்றுச் சிந்தனை மரபில், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் என்ற ஆளுமையின் பெயர் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்ட ஒரு முன்னோடியாகத்

Read More