ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது
May 19, 2025
சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாகச் சொல்லி அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக யுவ மோர்ச்சா தலைவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாத கடைசியில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.
Recent Posts
- கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
- மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!
- ஃபர்ஸி முதல்வர்” & நிதீஷ்-தேஜஸ்வி மோதல் – பீகார் சட்டசபையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கடும் வாக்குவாதம்!
- கீழடி யாருக்கானது? தமிழரின் தாய்மடியா அல்லது மதத்தின் அடையாளமா? – புதிய சர்ச்சை!
- லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!
Recent Comments
No comments to show.