ரூ.25,000 பட்ஜெட் போன்களுக்கான ஜிஎஸ்டி-யை 5% ஆகக் குறைக்க வேண்டும்!” – ஒன்றிய அரசுக்கு GT Bharat மற்றும் PWIF அமைப்புகள் அவசரக் கோரிக்கை!

ரூ.25,000 பட்ஜெட் போன்களுக்கான ஜிஎஸ்டி-யை 5% ஆகக் குறைக்க வேண்டும்!” – ஒன்றிய அரசுக்கு GT Bharat மற்றும் PWIF அமைப்புகள் அவசரக் கோரிக்கை!

Jul 8, 2026

இந்தியாவில் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை அதிகரிக்க, குறிப்பிட்ட விலை வரம்பிற்குள் இருக்கும் போன்களுக்கான ஜிஎஸ்டி (GST) வரியை பெருமளவில் குறைக்க வேண்டும் என வணிக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜிஎஸ்டி வரியை 18% லிருந்து 5% ஆகக் குறைக்கக் கோரிக்கை; ஒன்றிய அரசுக்கு GT Bharat மற்றும் PWIF அமைப்புகள் கடிதம்! இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் தற்போதைய

Read More