அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?
இஸ்ரேல் ராணுவ நுண்ணறிவு பிரிவில் “சாத்தானின் வழக்கறிஞர்” அல்லது “பத்தாவது மனிதன் விதி” எனப்படும் ஆய்வு முறை உள்ளது. பதற்றமான சூழ்நிலையில் எல்லோரும் ஒரே சிந்தனையில் செயல்படும் போது, ஒன்று மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தப் பார்வையை இப்போது நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. சகோதரர் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்தது (3rd degree