2026-ல் தமிழ்நாட்டின் புதிய “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”: யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்

2026-ல் தமிழ்நாட்டின் புதிய “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”: யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்

Jun 24, 2026

தமிழ்நாடு அரசியலிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய தேர்தல் வாக்குறுதியான “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு தற்போது அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர்

Read More