பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்’ – அண்ணாமலை

பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்’ – அண்ணாமலை

Jan 9, 2025

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்களாக என்னென்ன பேசினார்கள். ஞானசேகர் யார் என்றே தெரியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மாறுபட்ட

Read More