“குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?” – அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் ஆவேச கேள்வி
திரைப்பட இயக்குநர் பாலா தனது திரைத்துறை பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சியுடன், அவரது அடுத்த படைப்பான ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், சமீபத்தில் கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு