கல்வியை வளர்க்கும் ‘காலை உணவுத் திட்டம்’ – நகர்ப்புறங்களிலும் விரிவாக்கம்!
கல்வியை வளர்க்கும் காலை உணவுத் திட்டம்: ஒரு நூற்றாண்டு கண்ட கனவின் தொடர்ச்சி! “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற பழந்தமிழ் இலக்கியத்தின் வழியில், குழந்தைகளின் கல்விப் பசியையும், வயிற்றுப் பசியையும் ஒருசேரப் போக்கும் உன்னத நோக்குடன் செயல்படுகிறது திராவிட மாடல் அரசின் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”. இது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட இயக்கத்தால் விதைக்கப்பட்ட ஒரு
