“மனிதகுலத்திற்குப் பயனளிக்காவிட்டால் சூப்பர் இன்டெலிஜென்ஸ் தேவையில்லை!” – சத்யா நாதெல்லா அதிரடி!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதி உயர் வளர்ச்சியான ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ மனிதக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் எனச் சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். “மனிதக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்!” – சத்யா நாதெல்லா எச்சரிக்கை! மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெல்லா வெளியிட்டுள்ள முக்கியக் கருத்துகளின் விவரங்கள்: “செயற்கை நுண்ணறிவுத் துறையில் சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை நோக்கிய முன்னேற்றங்கள் மனிதகுலத்திற்கு நன்மை
