லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஆச்சரியத் தகவல்: ‘கூலி’ படத்தில் பகத் பாசில் நடிக்க வேண்டியது!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஆச்சரியத் தகவல்: ‘கூலி’ படத்தில் பகத் பாசில் நடிக்க வேண்டியது!

Jul 15, 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘கூலி’, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பகத் பாசிலுக்கு எழுதப்பட்ட

Read More