சாத்தான்குளத்தில் இந்தி பெயர் பலகை: பரபரப்பும் பின்னணியும்!

சாத்தான்குளத்தில் இந்தி பெயர் பலகை: பரபரப்பும் பின்னணியும்!

Oct 2, 2026

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்படும் பெயர்ப்பலகைகளில் வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், சாத்தான்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பலகையில் ஊர் பெயர்கள் இந்தி எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளன. எழுந்துள்ள எதிர்ப்புகள் & சர்ச்சைகள்

Read More