“கீழடி உண்மையை அவர்கள் ஏற்க முடியவில்லை” – பாஜக-ஆர்எஸ்எஸ்ஐ மு.க.ஸ்டாலின் சாடல்!
தமிழரின் தொன்மை அடையாளமாக விளங்கும் கீழடி, தமிழர் நாகரிகத்தின் பழமையைச் சர்வதேச ரீதியில் நிரூபிக்கும் ஒரு தொல்பொருள் சான்று. ஆனால், அந்த உண்மையை மறைக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் திட்டமிட்டு முயற்சி செய்கின்றன என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கீழடி பற்றி புதிய ரேடியோகார்பன் உறுதிப்பாடு – கிமு 580! சமீபத்தில் தனியார் நாளிதழ் ஒன்று வெளியிட்ட முக்கியக் கட்டுரையை
கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்
2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை
