“ரஷ்ய போரில் 47 நாட்டு மக்கள்!” – ஐ.நா சபையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!
இந்தியா, நேபாளம் உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த மக்களை ரஷ்யா தனது போரில் பயன்படுத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். “புடினின் போருக்குள் சிக்காதீர்கள்!” – ஜெலென்ஸ்கியின் உருக்கமான வேண்டுகோள்! ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றியதன் முக்கிய விவரங்கள்: “ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர்
