ரஷ்ய எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு 500% வரி? ட்ரம்ப் ஆதரவுடன் புதிய மசோதா தயார்!
வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ரஷ்யாவின் வருமானத்தைத் தடுக்கவும் அமெரிக்கா மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை வாங்கும் நாடுகள் மீது 500% இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ‘சான்க்ஷனிங்
