இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது குறித்து நேட்டோவின் எச்சரிக்கை: “பிரதமராக இருந்தால்… இரண்டாம் நிலை தடைகளை விதிப்பேன்” – மார்க் ரூட்டே எச்சரிக்கை!

இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது குறித்து நேட்டோவின் எச்சரிக்கை: “பிரதமராக இருந்தால்… இரண்டாம் நிலை தடைகளை விதிப்பேன்” – மார்க் ரூட்டே எச்சரிக்கை!

Jul 16, 2025

ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் செய்துவரும் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஸ்கோவில் உள்ள ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடின் அமைதிப் பேச்சுவார்த்தையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இந்த நாடுகள் 100% இரண்டாம் நிலை தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

Read More

இந்தியா உள்ளிட்ட BRICS நாடுகள் மீது 10% வரி? அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Jul 9, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட BRICS கூட்டமைப்பின் நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிப்பது குறித்து மீண்டும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது உலகப் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நேற்று (ஜூலை 08) செய்தியாளர் ஒருவர் டொனால்ட் டிரம்ப்பிடம், “இந்தியாவைப் பற்றி பேசியிருந்தீர்கள், ஆனால் சில நாட்களுக்கு முன்

Read More
ரஷ்யாவுடன் வர்த்தகம்: இந்தியா, சீனா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்? – டிரம்ப் ஆதரவு

ரஷ்யாவுடன் வர்த்தகம்: இந்தியா, சீனா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்? – டிரம்ப் ஆதரவு

Jul 2, 2025

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அமெரிக்க செனட்டில் முன்மொழிய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவளிப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Read More
இஸ்ரேல் ஈரான் போர் காட்சி:  ‘அதிபேரமைப்பு’ காலத்தின் புதிய சதுரங்கப் போர்

இஸ்ரேல் ஈரான் போர் காட்சி:  ‘அதிபேரமைப்பு’ காலத்தின் புதிய சதுரங்கப் போர்

Jun 14, 2025

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது இன அழிப்பு கொடுமை நடந்தி கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது இஸ்ரேல் -ஈரான் மோதல் என்பது வெறும் மத்திய கிழக்கின் பிராந்தியச் சம்பவம் அல்ல; உலக அரசியல் மேடை மெதுவாக அட்லாண்டிக்(அமெரிக்கா- ஐரோப்பா இடையில் உள்ள கடல்பரப்பு) பெருங்கடலிலிருந்து  இந்தியப் பெருங்கடலுக்கு நகரும் மாற்றத்தின் முக்கிய அறிகுறியாக அமைந்துள்ளது. ரஷ்யா இத்தாக்குதலை கண்டித்து மேற்கத்திய சக்திகளின் ‘அழித்து

Read More
உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் – ரஷ்யாவின் நான்கு விமானத் தளங்கள் அழிவு, 13 விமானங்கள் நாசம்

உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் – ரஷ்யாவின் நான்கு விமானத் தளங்கள் அழிவு, 13 விமானங்கள் நாசம்

Jun 4, 2025

உக்ரைன், ரஷ்யா மீது இதுவரை நடத்திய மிகப்பெரிய மற்றும் திட்டமிடப்பட்ட வான்வழி தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெற்றதாக அறிவித்துள்ளது. “Spider’s Web” என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் செலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ரஷ்யாவின் நான்கு முக்கியமான விமானத் தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன, இதில் 13 போர்

Read More
பாகிஸ்தானுடன் கை கோர்க்கும் ரஷ்யா – இந்தியா முன் புதிய சவால்!

பாகிஸ்தானுடன் கை கோர்க்கும் ரஷ்யா – இந்தியா முன் புதிய சவால்!

May 31, 2025

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் ஆழமான ராணுவ மற்றும் வரலாற்று நட்பை பேணிவரும் ரஷ்யா, இப்போது பாகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தத்தில் கைகோர்த்திருப்பது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியாகும். பாகிஸ்தானின் ஸ்டீல் தொழிற்சாலையை மீண்டும் உயிர்ப்பிக்க ரஷ்யா உதவி செய்யும் முடிவை எடுத்துள்ளது. இனிமேல் பாகிஸ்தானுக்கு ரஷ்ய ஆதரவு?கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் தொழிற்சாலை கடந்த 2015ஆம் ஆண்டு மூடப்பட்ட நிலையில், தற்போது ரஷ்ய

Read More