தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

Jul 19, 2025

சமூகநீதிக் கல்வியும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும்: திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தத்தி கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல. அது சமூக விடுதலைக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும், சாதிய படிநிலைகளை தகர்த்தெறிவதற்குமான ஒரு முதன்மையான கருவி. இந்த அடிப்படைக் கொள்கையின் ஆழமான புரிதலோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கல்விக் கொள்கைகளை அணுக வேண்டும். குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில்

Read More