RBI-ன் அதிரடி விதிகள்..பாதிக்கப்பட போகும் பாமர மக்கள் …ஏழை மக்கள் வாழ்வியலை சீர்குலைகிறதா? நிதித்துறை …

RBI-ன் அதிரடி விதிகள்..பாதிக்கப்பட போகும் பாமர மக்கள் …ஏழை மக்கள் வாழ்வியலை சீர்குலைகிறதா? நிதித்துறை …

May 23, 2025

நகை கடன் குறித்து தற்போது ஆர்பிஐ 9 விதிகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவ்விதிப்பு மக்களுக்கு சாதகமா? அல்லது பாதகமாக? என்கிற கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் பாதகமே என தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் இருந்த மாதிரி நகை கடனுக்கான வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு பிறகு அசலை எப்போது வேண்டுமானாலும் செலுத்தி நகையை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் தற்பொழுது அந்நிலை மாறி.

Read More
“வேலை தேவை அதிகம் – வேலைவாய்ப்பு குறைவாகிறது!” – MGNREGA திட்டம் குறித்த கவலைக்குரிய அறிக்கை வெளியீடு

“வேலை தேவை அதிகம் – வேலைவாய்ப்பு குறைவாகிறது!” – MGNREGA திட்டம் குறித்த கவலைக்குரிய அறிக்கை வெளியீடு

May 20, 2025

புது தில்லி: கிராமப்புற இந்தியாவில் புதிய பொருளாதார நெருக்கடியின் அறிகுறியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் திறன் இல்லாத வேலைக்கான தேவை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரித்துள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை தேடியவர்களில் 20.12 மில்லியன் கிராமப்புற குடும்பங்கள் அடங்கும். மே மாதத்தில்

Read More