மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ! முதல்வரால் முதல் மேயர் முத்துவின் சிலை திறப்பு
மதுரை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 31) மதுரையில் 16.5 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்டமான ரோடு ஷோவிலும், மதுரையின் முதல் மேயரான முத்துவின் புதுப்பிக்கப்பட்ட சிலைத் திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். முதல்வரின் வருகையையொட்டி மதுரை நகரம் முழுவதும் உற்சவம் போல காட்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்முதல்வரின் மதுரை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2,000க்கும் மேற்பட்ட போலீசார்
விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!
கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார்
தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று விஜய் அங்கு போராடி வரும் மக்கள் யாரையும் நேரடியாக சந்திக்காமல் தன்னுடைய கேரவனில் நின்றபடியே சினிமா வசனங்களை பேசி பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது எஜமானர் மோடியின்