“அரிசி சிப்பம் ரூ.400 உயர்வு!” – அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி!
ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. “பூண்டு ரூ.100, தேங்காய் எண்ணெய் ரூ.150 உயர்வு!” – விலை உயர்வு விவரங்கள்! பொருட்களின் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாத விலை நிலவரங்கள் குறித்த ஒப்பீடு: “அரிசி ஏடிடீ-45 சிப்பம் ரூ.900-லிருந்து ரூ.1,300 ஆக விலை உயர்ந்துள்ளது. ஆர்.என்.ஆர் பொன்னி அரிசி சிப்பத்திற்கு
