நோ ஸ்பைடர்.. வாட்ச் ஜனநாயகன்! சென்னையில் திரையரங்க நிர்வாகத்தின் புக்கிங் குழப்படியால் சர்ச்சை!

நோ ஸ்பைடர்.. வாட்ச் ஜனநாயகன்! சென்னையில் திரையரங்க நிர்வாகத்தின் புக்கிங் குழப்படியால் சர்ச்சை!

Aug 3, 2026

சென்னை அண்ணாசாலையில் உள்ள திரையரங்கில் ஸ்பைடர் மேன் படம் பார்க்க வந்தவர்களை ‘ஜனநாயகன்’ பார்க்கச் சொன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைடர் மேன் பார்க்க வந்த பள்ளி மாணவர்கள்; திரையரங்கில் நடந்த புக்கிங் குழப்படி! திரையரங்கில் நடைபெற்ற சம்பவம் குறித்த விவரங்கள் இதோ: “சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும் பிரபலத் திரையரங்கில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவர்கள் சிலர் ‘ஸ்பைடர்

Read More