கரூர் அரசுப் பள்ளியில் பரபரப்பு! வகுப்பறையில் தலைமை ஆசிரியை மீது ஆசிரியை தாக்குதல்!
கரூர் அருகே உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை மீது இடைநிலை ஆசிரியை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் வாக்குவாதம்; தலைமை ஆசிரியை புவனா மீது கலைமதி தாக்குதல்! சம்பவம் குறித்த முக்கிய விவரங்கள் இதோ: “கரூர் மாவட்டம் சின்னாண்டாங்கோவில் பகுதியில் அரசுத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் புவனா
