அனிதா ராதாகிருஷ்ணன், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஐ (CPI) கண்டனம்! “கணக்கு தீர்ப்போம் என மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல!” – கரூர் விவகாரத்தில் அதிரடி அறிக்கை!
தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே நிலவி வரும் அடுக்கடுக்கான கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது அதிகாரப்பூர்வ கண்டனத்தை வெளியிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; பலவந்தமாகச் சிறையில் அடைத்ததைத் தவித்திருக்கலாம் என சிபிஐ கருத்து! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்
திமுகவிற்கு எதிராகக் காங்கிரஸ் அதிரடிப் பாய்ச்சல்! “தவெக அரசை கவிழ்க்க ₹35 கோடி பேரம்!” – திமுக-அதிமுக ரகசியக் கூட்டணியை அம்பலப்படுத்திய கணபதி சிவகுமார்!
தமிழகத்தில் தவெக எம்எல்ஏக்களை வளைக்க முயன்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் முன்ஜாமீன் கோரியுள்ள வேளையில், தவெக கூட்டணிக்குள் இருந்து திமுகவிற்கு எதிராகப் பெரும் அரசியல் வெடி குண்டு கிளம்பியுள்ளது. திமுகவின் கவிழ்ப்பு அரசியலுக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம்; தவெக அரசை ஆதரித்ததன் பின்னணியை உடைத்த பொதுச்செயலாளர்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) மாநில பொதுச் செயலாளர் கணபதி
