“மதுபானத் தடை & நீக்கம்!” – FSSAI மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அளித்த அதிரடி விளக்கங்கள்!

“மதுபானத் தடை & நீக்கம்!” – FSSAI மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அளித்த அதிரடி விளக்கங்கள்!

Aug 18, 2026

மதுபானத் தடை மற்றும் அதன் நீக்கம் குறித்து FSSAI தென்மண்டல இயக்குநர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் விளக்கமளித்துள்ளனர். “சுவையூட்டிகளில் மாறுபாடு!” – அதிகாரிகள் அளித்த விளக்கத்தின் விவரங்கள்! மதுபான ஆய்வு மற்றும் தடை நீக்கம் குறித்து அதிகாரிகள் கூறிய கருத்துகளின் விவரங்கள் இதோ: “மதுவை ஆய்வு செய்தபோது சுவையூட்டிகளில் மாறுபாடு இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த குறிப்பிட்ட

Read More