“யூடியூப் க்ரியேட்டர்களுக்குப் பேரிடி!” – Monetization தகுதி வரம்புகளை இரட்டிப்பாக்கிய YouTube!
யூடியூப்பில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான தகுதி வரம்புகளை யூடியூப் நிறுவனம் அதிரடியாக இரட்டிப்பாக்கியுள்ளது. “4,000-லிருந்து 8,000 ஆக உயர்வு!” – யூடியூப் வெளியிட்ட புதிய நிபந்தனை! யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய தகுதி வரம்புகளின் விவரங்கள் இதோ: “புதிய சேனல்கள் தொடங்கி பணமீட்டுவதற்கான Monetization தகுதி வரம்புகளை யூடியூப் உயர்த்தியுள்ளது. புதிய சேனல்களுக்கான Watch Hours வரம்பு 12
