அமைச்சர் நிர்மல் குமாருக்குச் சரவணன் அண்ணாதுரை சரமாரி கேள்வி! “குதிரை பேர விவகாரத்தில் திமுக மீது அவதூறு ஏன்?” – 2 விஜயபாஸ்கர்களை இணைக்க ‘டேக் டைவர்ஷனா?’

அமைச்சர் நிர்மல் குமாருக்குச் சரவணன் அண்ணாதுரை சரமாரி கேள்வி! “குதிரை பேர விவகாரத்தில் திமுக மீது அவதூறு ஏன்?” – 2 விஜயபாஸ்கர்களை இணைக்க ‘டேக் டைவர்ஷனா?’

Jul 2, 2026

தமிழகத்தில் எம்எல்ஏக்கள் குதிரை பேரம் மற்றும் கட்சித் தாவல் விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஊத்தங்கரை எம்எல்ஏ புகார் மட்டுமே உள்ளது; பிற எம்எல்ஏக்கள் விபரம் எங்கே?! திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை (Saravanan Annadurai), தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு (Minister Nirmal Kumar) அடுக்கடுக்கான

Read More