பீகார் SIR: “4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்…” – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்!
பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் யார் யார் என்ற விவரங்களை அடுத்த நான்கு நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுதாரர்களின் வாதங்கள் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (Special Intensive