“15,000 வாக்காளர்கள் நீக்கம்!” – பிரதமர் மோடி, அமித் ஷா மீது நடவடிக்கை கேட்கும் ராகுல் காந்தி!
கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் 15,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். “தேர்தல் ஆணையர் மீது அதிரடி நடவடிக்கை வேண்டும்!” – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு! வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள முக்கியக் கருத்துகள்:
