அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொலை: சக ஊழியரை கத்தியால் குத்தியதால் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாரா நகரில், தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயது தொழில்நுட்ப நிபுணரான முகமது நிஜாமுதீன் என்பவரை, அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி, நிஜாமுதீன் தனது சக ஊழியருடன் ஏ.சி. தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 911 அவசர எண்ணுக்கு அழைப்பு
