வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!

வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!

Jan 26, 2025

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு

Read More