“அது ஒரு ஜனநாயக மேடை!” – மாணவர் போராட்டத்தில் முதலமைச்சர் விமர்சிக்கப்பட்டது குறித்து CPI வீரபாண்டியன் விளக்கம்!
மாணவர் போராட்டத்தில் தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் விமர்சிக்கப்பட்டது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தலைவர் வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். “எங்கள் அலுவலகத்தை 6 நாட்கள் வழங்கினோம்!” – CPI வீரபாண்டியன் அளித்த முக்கிய விளக்கம்! பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் குறித்து சிபிஐ வீரபாண்டியன் கூறிய விவரங்கள் இதோ: “பாலன் இல்லத்தில் நடைபெற்றது கரப்பான் பூச்சி
