“24 மணி நேரத்தில் தடை நீக்கம் ஏன்?” – டாஸ்மாக் மதுபானங்கள் விவகாரத்தில் அதிமுக கேள்வி!
டாஸ்மாக் மதுபானங்களுக்குக் விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கேள்விகளை எழுப்பியுள்ளது. “பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா?” – X தளத்தில் அதிமுக தாக்கு! டாஸ்மாக் உத்தரவு மாற்றங்கள் குறித்து அதிமுக முன்வைத்துள்ள விமர்சனங்களின் விவரங்கள் இதோ: “டாஸ்மாக் மதுபானங்களுக்கு நேற்று திடீரெனத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்தத் தடை வெறும் 24 மணி
