மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

Mar 31, 2025

மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)

Mar 5, 2025

அண்மையில் ஒரு நாள் பெங்களூருவில் ஒரு மாந்தவுரிமைக் கருத்தரங்கில் பேராசிரியர் ஒருவர் தொழிற்சங்க உரிமைகளின் வரலாறு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் அடிமைகளின் கலகத்திலிருந்து தொடங்கியது என்று கூறி, ரோமாபுரியில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் அடிமைகள் தொடுத்த போரை எடுத்துக்காட்டினார். பார்வையாளனாக முன்வரிசையில் அமர்ந்திருந்த நான்… கார்ல் மார்க்ஸ் தனக்குப் பிடித்தமான வரலாற்று வீரனாக ஸ்பார்ட்டகசைக் கருதியதையும்,

Read More