நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் அதிரடி! டெல்லி உயர்நீதிமன்றம் சிறப்புத் விரைவு நீதிமன்றம் அமைப்பு! நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமனம்!
நீட் வினாத்தாள் கசிவு வழக்குகள் அனைத்தையும் உடனடியாக விசாரிக்க டெல்லி ரவுஸ் அவென்யூ வளாகத்தில் புதிய சிறப்புத் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தளப் பதிவைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி; புதிய விரைவு நீதிமன்றம் அமைப்பு! சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னணி விபரங்கள் இதோ: “பிரதமர் நரேந்திர மோடி வியாழன் காலை எக்ஸ்
