நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்
யூடியூபில் அந்த வீடியோ 1 மணி நேரம் 10 நிமிடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சீமான் எவ்வளவு மோசமான பொய்யர், அய்யோகியர், சந்தர்ப்பவாதி என்று எளிதில் தெரிந்துகொள்ள அந்த காணொளியின் டாப் 10 சுவாரசியங்கள் பின்வருமாறு 1) சீமான் ஆயுதம் வைத்துள்ள புகைப்படம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள் எடுத்தது. பல ஆண்டுகளாக சீமான் ஆதரவாளர்கள் குறிப்பாக இடும்பாவனம் கார்த்திக்