சொன்னதையும் செய்யாத சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சொன்னதையும் செய்யாத சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Aug 5, 2026

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “பிளாஸ்ட் என எதிர்பார்த்தால் வேஸ்ட்!” – மு.க.ஸ்டாலின் சாடல்! பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன விவரங்கள் இதோ: “‘பிளாஸ்ட்’ (Blast) ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ‘வேஸ்ட்’ (Waste) எனச் சொல்லும்படி இந்த பட்ஜெட் ஏமாற்றம்

Read More