பிலாஸ்பூர் வரைபடம்: ஜே.பி. நட்டாவின் அரசியல் எழுச்சியும், அவரது குடும்பம் நடத்தும் என்.ஜி.ஓ-வின் ஒத்த வளர்ச்சியும்
பிலாஸ்பூர்: பாஜகவின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா (ஜே.பி. நட்டா) இன்று இந்திய அரசியலில் மிக முக்கியமான அரசியல் தலைவராக கருதப்படுகிறார். ஆனால் அவரது அரசியல் வளர்ச்சி தற்செயலான ஒன்று அல்ல; அதற்குப் பின்னே திட்டமிடப்பட்ட அரசியல் பயணமும், சமூக அமைப்புகளின் ஒத்த போக்கும் நிலைத்திருக்கின்றன. மாணவர் அரசியலிலிருந்து துவங்கிய அரசியல் பாதை 1980களின் ஆரம்பத்தில், ஹிமாச்சலப் பிரதேச
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்
சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே