எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்! போலீஸார் அதிரடி நடவடிக்கை!
தஞ்சை ஆர்ப்பாட்டப் பேச்சு சர்ச்சையான நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் போலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பகல் 12 மணி வரை கைதுக்குத் தடை; அதற்குள் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலிஸ்! சம்பவம் மற்றும் சட்ட பின்னணி குறித்த முக்கிய விவரங்கள் இதோ: “தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்
