“சாவர்க்கர் பெயரை மீட்டெடுக்க நீதிமன்றம் போனாரா?” – உச்சநீதிமன்றம் சொன்ன கடும் பதில்!
1950 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டத்தின் அட்டவணையில் இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரின் பெயரைச் சேர்த்து, அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்ததாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்முறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக சில சின்னங்கள் மற்றும் பெயர்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவதைத்