ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் சந்தை ஏற்றம்: நிஃப்டி 25,400க்கு மேல் நிறைவு
சென்னை: இன்று (செப்டம்பர் 18) இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், வர்த்தகத்தை லாபத்துடன் நிறைவு செய்தன. தொடர்ந்து மூன்றாவது நாளாக சந்தை ஏற்றம் கண்ட நிலையில், முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தன சந்தையின் இந்த ஏற்றம், உலகளாவிய பொருளாதார சூழலில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும்,
