மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு! பெட்ரோல் மற்றும் எத்தனால் திட்ட விபரங்களை வழங்க சிஐசி (CIC) ஆணை! ஆர்டிஐ (RTI) மனுவுக்கு முழு விளக்கம் தர உத்தரவு!
இந்தியாவின் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலப்புத் திட்டம் தொடர்பான தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மனுதாரருக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் தற்பொழுது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முழுமையான விபரங்களை வழங்காத பிபிஏசி (PPAC) அமைப்பு; புதிய திருத்தப்பட்ட பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்ப தகவல் ஆணையர் குஷ்வந்த் சிங் சேத்தி
